பிக் பாஸ் சீசன் -2வை தொகுத்து வழக்கப்போவது இவர் தானா ?

0
4082
arav-oviya
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்களே ஆனா நிலையில் அந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் குறித்த தகவல்கள் வெளியில் வர ஆரமித்துள்ளன. சீசன் 1ல் கமல் அசத்தி இருப்பார். முதலில் அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ஆரமித்ததே காமலுக்காக தான்.

Bigg Boss

நாட்கள் செல்ல செல்ல பிக் பஸ்ஸின் பார்வையாளர்கள் எண்ணிக்கை எகிறிக்கொண்டே போனது. ஒரு வழியாக அந்த நிகழ்ச்சின் 100 நாட்கள் முடிவதைந்த நிலையில் தற்போது அடுத்த சீசனை தொகுத்து வழங்க போவது நடிகர் சூர்யா தான் என்றொரு செய்தி வெளியில் கசிய ஆரமித்துள்ளது. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் மூலம் சூர்யா, விஜய் டிவிக்கு பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement