விஜய் 62 படத்தில் வில்லன் யார் தெரியுமா ? – புகைபடம் உள்ளே

0
3785
vijay62

விஜய்-62 படத்திற்கான ஹைப் நாளுக்கு நாள் எகிறிகொண்டே போகிறது. படத்தின் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் அடிக்கடி ஏதாவது ஒரு வகையில் விஜயின் போட்டோக்கள் ரிலீஸ் ஆகி எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கிறது.

vijay-62-first-look

முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும், கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் வில்லன் யார் என தற்போது தெரிய வந்துள்ளது.

படத்தில் விஜய்க்கு வில்லனாக ராதாரவி மற்றும் பால கருப்பையா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் தாண்டி இன்னொரு மாஸ் கேரகடரில் இன்னொரு மாஸ் நடிகர் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது. அந்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.
bala