‘நம்பாதீங்க மக்களே’ நான் 4 சீன்ல தான் நடிச்சி இருக்கேன், – ஹீரோவை நெகிழ வைத்த யோகி பாபு.

0
514
yogibabu
- Advertisement -

“நம்பாதீங்க மக்களே” என்று யோகி பாபு பதிவிட்ட டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி வருகிறது. நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் படங்களில் நடித்து இருந்தார். அதிலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த மான் கராத்தே படத்தின் மூலம் யோகி பாபு ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்

-விளம்பரம்-

அதை தொடர்ந்து இவர் தன்னுடைய நகைச்சுவை மூலம் ரசிகர்கள் மத்தியில் மெல்ல மெல்ல ஈர்க்கப்பட்டு இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது முன்னணி பாபு இல்லாத படமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பல படங்களில் யோகி பாபு நடித்துக் கொண்டிருக்கின்றார். மேலும், இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் இவரின் கால்சீட் கிடைக்காதா? என்று பல இயக்குனர்கள் ஏங்குகின்றனர். அந்த அளவிற்கு பிஸியான நடிகராக கலக்கி கொண்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் நடிகராக பணியாற்றிய பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைபடத்தில் நடித்திருந்தார். இப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் ஹிட் அடித்து இன்றும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

யோகி பாபு நடித்த லவ் டுடே :

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு என்ற படத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்குகிறார். இயக்குனர் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிட்பு மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது. அதேபோல் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிஸ்ட் படத்திலும் யோகி பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

யோகி பாபு பதிவிட்ட டீவ்ட்:

இந்நிலையில் யோகி பாபு பதிவிட்ட டீவ்ட் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதாவது, யோகி பாபு அவர்கள் வருகிறது. என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக நிதின் சத்யா நடித்திருக்கிறார். தற்போது தாதா படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் நிதின் சத்யா புகைப்படத்தை போடாமல் யோகி பாபுவின் புகைப்படம் இடம் பெற்று இருக்கிறது. இதனை பார்த்த யோகிபாபு, இப்படத்தில் நிதின் சத்யா தான் ஹீரோ.

நிதின் சத்யா பதில் டீவ்ட்:

நான் 4 காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். எனவே தயவு செய்து விளம்பரத்திற்காக இது போல் செய்யாதீர்கள். நன்றி! என்று கூறி இருந்தார் அதற்கு பல விமர்ச்சனங்களும் பல பாராட்டுகளும் வந்தது இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு ட்விட் பதிவை ட்விட்டரில் போட்டுள்ளார். அந்த பதிவில் `நான் ஹீரோ கிடையாது நிதின் சத்யாதான் பன்னிருக்காரு அவருக்கு நண்பராகத்தான் நான் நடிக்குற நம்பாதீங்க என்று அந்த பதிவில் கூறியிருந்தார். இவர் போட்டிருக்கும் டிவிட்டிற்கு ஒரு நண்பனை விட்டுக்கொடுக்காமல், ரசிகர்களையும் விட்டுக் கொடுக்காமல் அந்த மனசு தான் யோகி பாபு சார் என்று பதிவிட்டிருக்கிறார். யோகி பாபுவின் இந்த செயலைப் பார்த்து யோகி சிலர் பாராட்டியும், சிலர் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

Advertisement