- Advertisement -
விஜய் டீவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பல இலட்ச ரசிகர்களை பெற்றவர் நடிகை ஓவியா.
இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு பின்னர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டே உள்ளன.
-விளம்பரம்-
இந்நிலையில் இவர் தற்போது ஓ.எம்.ஆரிலுள்ள காரப்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள சரவணா ஸ்டோர் ஷாப்பிங் மாலிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சியிலும் ஓவியா நடித்துள்ளார்.
- Advertisement -
இதையும் படிங்க: முதலை மீது சவாரி செய்த ஓவியா.!
ஓவியா வரும்போது ஓ.எம்.ஆர் சாலை குலுங்க போவது உறுதி.
-விளம்பரம்-
Advertisement