நடிகர் ஹிரித்திக் ரோஷனா இது ! அதிர்ச்சியில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே

0
7867

பாலிவுட் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் ஹிர்திக் ரோஷன். கிரிஷ், தூம் போன்ற ஆக்சன் படங்களின் மூலம் பெம்பாலான நமக்கு அறிமுகம் ஆனவர். பொதுவாக பாலிவுட் ஹீரோக்கள் எந்த ஒரு படத்திற்கும் பெரிதாக மெனக்கெடவில்லை என்றாலும் ஹிர்திக் ரோஷன் தனது ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து நடித்து வருகிறார்.

super 30 hirthik roshan

இருந்தும் கடந்த சில வருடங்களாக அவரால் சரியான ஒரு ஹிட் படம் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில், தற்போது சூப்பர்-30 என்ற ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். மேலும் கிறிஸ் படத்தின் நான்காவது பாகத்திலும் நடித்து வருகிறார் ஹிர்திக்.

சூப்பர்-30 படத்திற்காக மிகவும் வயதான தோற்றத்தில் நடிக்க உள்ளார் ஹிர்திக். இதற்காக தனது உடல் எடையை மிகவும் குறைத்துள்ளார். அந்த படத்தில் நடிக்கவும் ஹிர்த்திக்கின் புகைப்பிடம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Hrithik-Roshan-Super-30

super 30

ஹிர்திக் ரோஷனுக்கும் மனைவி சூசன்னா கானுக்கும் விவாகரத்து ஆகி மீண்டும் அவர்களது திருமணம் வாழ்க்கையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.