என் அப்பா வீட்டில் இல்லை என்றால் என் மகள் இப்படித்தான் ! உருக்கமான செய்தி சொன்ன கார்த்தி !

0
3932
Actor-karthi

நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகன் கார்த்திக். இவருக்கு கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவருக்கு ‘உமையாள்’ என்ற 4 வயது மகள் உள்ளார். ‘உமையாளின்’ அற்புதமான பண்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நடிகர் கார்த்திக்.

தனது அப்பா சிவகுமார் வீட்டில் இல்லாத நேரத்தில், ‘உமையாள்’ அவரது பாட்டியுடன் சென்று உறங்குவாள். ஏனெனில் அவரது பாட்டியை தனியாக இருக்க விடமாட்டாள் ‘ உமையாள்’. குழந்தைகள் எப்போதும் சொர்க்கம் தான்.

என்பது போல ட்வீட் செய்துள்ளார் நடிகர் கார்த்திக். சமீபத்தில் வெளியான கார்த்திக்கின் தீரன் படம் மெகா ஹிட் ஆனதை அடுத்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்திக்.