கசிந்தது விஜய் 62 ஷூட்டிங் காட்சிகள் ! போட்டோ பார்த்து அசந்துப்போன ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே !

0
1534
Vijay Actor

விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது ஏற்கனவேய இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள ராதாரவி இந்த படத்தில் விஜயின் கதாபாத்திரத்தை ஒரு பெட்டியில் அரசல் புரசலாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது விஜய் 62 படத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

vijay

தமிழ் சினிமா ஸ்ட்ரைக்கிற்க்கு பிறகு அணைத்து படங்களின் படப்பிடிப்புகளும் மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ட்ரைக்கின் போதே விஜய் 62 படத்தின் படபிடுப்பு நடந்து கொண்டு தான் இருந்தது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள சிவாஜி வீட்டில் நடைபெற்றது .

பொதுவாக விஜயன் ஷூட்டிங் எங்கு நடந்தாலும் அங்கே ஆஜராகி விடுவார்கள். இந்நிலையில் தற்போது விஜய் 62 படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள பச்சையப்பாஸ் கல்லூரியில் நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஷூட்டிங்கில் விஜய் பல இளைங்கர்களுடன் பைக்கில் வலம் வருவது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சியை யாரோ ஒரு நபர் தனது செல்போன் மூலம் படமெடுத்து அதனை இனயத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

actor vijay

vijay 62

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. அது என்னவோ தெரியவில்லை விஜய் படத்திற்கு மட்டும் தான் இது போன்ற சோதனைகள் எல்லாம் அடிக்கடி வருகின்றது. இதனால் விஜயின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.