3வது சிபிஎஸ்சி பாடப் புத்தகத்தில் விஜய் ! ஆச்சரியத்தில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே

0
7652
mersal

தளபதி விஜய்க்கு ரசிகர் கூட்டம் எந்த ஒரு தமிழ் நடிகர்களை சற்று அதிகம். அதற்கு காரணம் அவர் இந்த மண் சார்ந்த முகத்துடன் தமிழ் சினிமாவிக் தமிழர்களின் கலாச்சார பண்புகளை தமிழர்களின் நடையிலேயே கூறுவார்.
அதே போல் தான் சமீபத்தில் வந்த மெர்சல் படத்திலும் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை வைத்து இன்னும் தமிழர்களை கவர்ந்தார். அதில் வேஷ்டி சட்டை கூட அணிந்து வந்து, இது தான் தமிழர் அடையாளம் இது தான் நாங்கள் என்றவாறு பேசுவார்.

அத தான் தற்போது நடந்துள்ளது. சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் மூன்றாம் வகுப்பு புத்தகத்தில் பொங்கல் பண்டிகை தமிழர்களின் பண்டிகை எனவும், தமிழர்க்கு அடையாளமாக வேஷ்டி சட்டை அணிந்து நடந்து வரும் வேலாயுதம் விஜயின் புகைப்படத்தை போட்டிருந்தார்கள்.

இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் உள்ளனர்.