ஆமை விஜய், தேவாங்க அஜித் தான் ட்ரெண்டிங்கா..!மீண்டும் சர்ச்சையான ட்வீட் செய்த கஸ்தூரி..!

0
1179
kasturi
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகையாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி கடந்த சில காலமாக பல நடிகர்களை பற்றி பல சர்ச்சையான பதிவகளை பதிவிட்டு நடிகர்களை ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். தற்போது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடம் சிக்கியுள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் மற்றும் அஜித் ஆகியியோரின் பெயர்களை பயன்படுத்தி #தேவாங்கு அஜித் மற்றும் #அணில் அஜித் என்ற Hash Tag எவ்வாறு ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது என்றும், இதை கண்டிப்பாக விஜய் மற்றும் அஜித் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு ஸ்கிறீன் ஷாட் ஒன்றை பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

இதையும் படியுங்க :ிரஸ் மீட் வைத்து விஜய் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு..!அஜித்தை அடுத்து விஜயை கிண்டல் செய்த கஸ்தூரி..!

- Advertisement -

ஆனால், உண்மையில் இதுபோன்ற ஒரு ஹேஸ்டேக் ட்விட்டரில் என்றும் ட்ரெண்டிங்கில் வந்தது இல்லை என்பது தான் விஜய் ,மற்றும் அஜித் ரசிகர்களின் ஆணித்தனமான கருத்தாக இருந்து வருகிறது. ஆனால், நடிகை கஸ்தூரி இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியாமல் இப்படி ஒரு பதிவை பதிவிட்டது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல நடிகை கஸ்தூரியம் இது போன்ற கிண்டல்களை மறைமுகமாக செய்துள்ளார். ஆனால், தற்போது இப்படி நடிக்கிறார் என்றும் அதற்கு ஆதாரத்தையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இரண்டு ரசிகர்களும் நடிகை கஸ்தூரியை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement