உடல் எடை குறைத்து ஆளே மாறி போன லட்சுமி ராமகிருஷ்ணன்..! புகைப்படம் இதோ

0
780

என்னமா எப்படி பண்றீங்களமே என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இரண்டு நபர்கள் தான் ஒன்று விஜய் டிவியின் என்னமா ராமர், மாற்றுருவர் இந்த வசனத்திற்கு சொந்தக்காரரான லட்சுமி ராம கிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.

lakshmi ramakrishnan

சமூக ஆர்வலரான இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் “சொல்வதெல்லாம் உண்மை ” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் . மேலும் பல தமிழ் படங்களிலும் துணை நடிகராக நடித்துள்ளார்.

மேலும் இதுவரை 3 படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது 47 வயதுக்கும் இவருக்கு ஸ்ருதி என்ற மகளும் இருக்கிறார். ஆனால் தற்போது இவரை நீங்கள் பார்த்தல் இவரா இது என்று கேட்பீர்கள்.

தற்போதும் திரைப்படங்களில் நடித்து வரும் லட்சுமி ராமக்ரிஷ்ணனுக்குக்கு அவர் தொகுத்து வழங்கி வரும் “சொல்வதெல்லாம் உண்மை ” நிகழ்ச்சிக்காக ஜீ தொலைக்காட்சி இவருக்கு விருது ஒன்றை வழங்கி கோவரவப்படுத்தியுள்ளது. அந்த தகவளை தனது புகைப்படத்தின் வாயிலாக ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில் தனது உடல் எடையை பாதி குறைந்திருப்பது போல் தோற்றமளிக்கிறார் லட்சுமி ராமக்ரிஷ்ணன்.