இந்தியா வந்தது ஸ்ரீதேவியின் உடல் ? ஸ்ரீதேவியா இது ! புகைப்படம் உள்ளே

0
2681
Actress Sridevi

கடந்த சனிக்கிழமை துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு கும்பல் வந்தடைந்தது. அனில் அம்பானியின் சொந்த விமானம் மூலம் துபாயில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளது.

Sridevi-dead-body

மும்பையில் உள்ள அந்தேரியில் உள்ள அவரது வீட்டில் ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை வரை பொதுமக்கள் ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தஅவரர்த்து உடல் வைக்கப்பட உள்ளது.

மாலை 3.30 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெறும். இந்த இறுதி ஊர்வளத்தில் ரஜினி, கமல், ஷாருக்கான், அமிர் கான், அமிதாபின்பச்சன் என பலர் கலந்துகொள்கின்றனர்.