இறந்த நடிகை ஸ்ரீதேவியின் முதல் கணவர் இந்த பிரபல முன்னணி நடிகரா ! புகைப்படம் உள்ளே !

0
3707
Actress Sridevi

நடிகை ஸ்ரீதேவி சிவகாசியில் பிறந்து கோலிவுட்டை கலக்கி பாலிவுட்டை ஆட்சி செய்தவர். இவருடைய திடீர் மரணம் தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை கடந்த 1996ஆம் ஆண்டு பாலிவுட் தயாரிப்பாளராக இருந்த போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

Mithun

- Advertisement -

போனி கபூருக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். அதேபோல் ஸ்ரீதேவிக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். 1985ஆம் ஆண்டு பாலிவுட்டின் பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தியை ரகசிய திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீதேவி.

மீதும் சக்ரவர்த்தி அன்றைய காலத்தில் பாலிவுட்டின் சிறந்த நடிகராக வலம் வந்தவர். இரண்டு தேசிய விருதுகளும் வாங்கியுள்ளார். இவருடன் மூன்று வருடங்கள் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்தார்.பின்னர் 1988ஆம் ஆண்டு அவரிடம் இருந்து பிரிந்தார்.

-விளம்பரம்-

Mithun-Chakraborty

மிதுன் சக்ரவர்த்தி தமிழில் யாகவாரயினும் நா காக்க என்ற படத்தில் நடித்துள்ளார்.பின்னர் 1996ஆம் ஆண்டு போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது ஸ்ரீதேவியின் பிரிவால் இந்த குடும்பம் வாடியுள்ளது.

Advertisement