பட்டு புடவையால் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி – புகைப்படம் உள்ளே

0
2322
Sri devi

இந்திய திரையுலகின் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி.கடந்த பிப்ரவரி 24ம் தேதி திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டார். ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது இந்த மரண செய்தி.

sridevi

- Advertisement -

துபாயில் இறந்த ஸ்ரீதேவியின் உடல் பல பிரச்சனைகளுக்கு பிறகு நேற்று மும்பை கொண்டு வரப்பட்டது. அவரது இறப்பில் பலரும் பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.காலை முதல் அஞ்சலி அவரது செலுத்த வைத்திருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

இதனிடையில் இறந்த அவரது உடலை பூ பொட்டுடன் அலங்கரித்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

sridevi

sridevi actress

தற்போது அவருக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டுள்ளது ஒரு நடிக்கைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவைதானா என்கிற பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Advertisement