விஜய்க்கு ஒரு கோடி தருகிறேன் ! – சவால் விட்ட சட்ட கல்லூரி மாணவர்கள்?

0
4042
mersal

மெர்சல் படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து தற்போது வசூல் மழையில் மெர்சல் நனைந்து கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

தற்போது மெர்சல் படத்தில் வரும் காட்சிகள் இந்து மதத்தை புண்படுத்துகிறது என முதலில் ஒரு 4 பேர் கொண்ட ஒரு மதக்கட்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
mersalமேலும், இந்த செய்தி அதிகார்பபூர்வமானது. தற்போது மெர்சல் படத்தில் வரும் காட்சிகள், சிங்கக்ப்பூரில் மருத்துவம் இலவசம் என நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாக சட்டக்கல்லூரி மாணவர்கள் அறிவித்துள்ளாதாக ஒரு அதிகாரப்பூர்வ செய்தி ஒன்று இணைதளத்தில் வந்துள்ளது. எந்த சட்டக்கல்லூரி என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. மேலும், காட்சிகளை நிரூபிக்கத்தவறினால் ஒரு கோடி ரூபாய் முர்சல் படக்குழு தரவேண்டுமாம். இதனை வைத்து காவல் நிலையத்தில் ஒரு புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து அழுத்து போய்விட்டது மெர்சல் படக்குழு. தற்போது இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக இருந்தாலும், சட்டக்கல்லூர் மாணவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என் கேள்வியும் எழுகிறது.