கோலங்கள் சீரியல் நடிகர் மீது சரமாரி தாக்குதல் – மர்ம கும்பலுக்கு வலைவீச்சு. நடந்து என்ன ?

0
2659
- Advertisement -

சென்னை சேத்துப்பட்டு நடிகர் மோகன் சர்மாவை நான்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கியவர்களுக்கு அவருக்கு கண்ணுக்கு கீழே காயங்கள் ஏற்பட்டுள்ளது. திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் ஷர்மா நெல்லு மாயமோகினி வந்தே மாதரம் ஆகிய திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.இவருக்கு சொந்தமான போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டை இடை தரகர்ககள் மூலம் அதனை விற்பனை செய்துள்ளார். ஆனால் அந்த வீட்டில் இடைத்தரகர் சேகர் அவருடைய மகனும் தங்கியுள்ளனர் என்று அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

-விளம்பரம்-

அதனை அறிந்து கொண்ட சேகர் ஆட்களை வைத்து அவர்களின் வற்புறுத்தலின்படியே என்னை இவர்கள் தாக்கி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவர் பிரபல திரைப்பட நடிகர் மோகன் ஷர்மா தனது குடும்பத்தோடு சேத்துப்பட்டு ஹரிங்டோன் சாலையில் தற்போது வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திநகர் சென்று விட்டு வீட்டு தனது வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது அவரின் சாலையில் பத்தாவது சந்திப்பில் மர்ம நபர்கள் சிலர் நடிகர் மோகன் சர்மாவை கீழே தள்ளி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

- Advertisement -

இந்த தாக்குதலில் நடிகர் மோகன் சார்பாக இருக்கு கண்களுக்கு கீழே காயமும் கை மற்றும் கால் முட்டைகளில் சிராய்வு ஏற்பட்டுள்ளது. எதனை அடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் மோகன் சர்மா என்று மாலை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு சம்பவத்திற்கு முழுவதும் முன் விரோதம் தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

அதாவது மோகன் சர்மா தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை விற்க கடந்த வருடம் தனியார் நிறுவனத்தில் விளம்பரம் செய்திருந்தார் எனது சேகரன் என்பவர் அவரது மகன் கிருஷ்ணகுமார் ஆகிய இரண்டு புரோக்கர்கள் மூலம் மருத்துவராக ரமணன் என்பவருக்கு கடந்த வருடமும் வீட்டை விற்பனை செய்திருக்கின்றார்கள். ஆனால் வீட்டை விற்பனை செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஆனால் வீட்டை விற்பனை செய்த நாள் முதல் இடைத்தரகர்கள் இரண்டு பேர் மட்டுமே நுழைந்து வீட்டில் குடியிருந்த வருவதாக மோகன் ஷர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனால் தான் மோகன் சர்மா அவருக்கும் அந்த இடைத்தருகிறவர்களுக்கு உரிய தகராறு ஏற்பட்டுள்ளது. தன்னை தாக்கிய நான்கு பேர் மீதும் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அவர் தற்போது புகார் அளித்துள்ளார். இந்த தொடர்பாக விசாரணை போலீஸ் சார் ஆரம்பித்துள்ளனர்.

Advertisement