பட்டா பட்டியில் பேண்ட், மேல கோட்டு, வாயில பீடி – ஆளே மாறியுள்ள சென்ராயன்.

0
1192
sendrayan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு போட்டியாளர் நிச்சயம் இருப்பார்கள் அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று, தனது வெள்ளேந்தியான குணத்தால் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார் காமெடி நடிகர் சென்ராயன்.

-விளம்பரம்-

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சென்ராயன், அதன் பின்னர் ஆடுகளம், சிலம்பாட்டம், மூடர் கூடம் என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சினிமாவை விட அதிகம் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

- Advertisement -

திருமணம் முடிந்து நீண்ட வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்து வந்தார் சென்ராயன். இந்த நிலையில் சென்ராயன் மனைவிக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார் சென்ராயன். இந்த நிலையில் தனது இரண்டு மாத குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் சென்ராயன் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் ஒரு கிராமத்தான் போலத்தான் இருந்து வந்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட இவர் கிராமத்தான் போல இருந்தார். ஆனால், பிக் பாஸ்க்கு பின்னர் ஆளே மாறிவிட்டார். இப்பொழுது நடிகர் சென்ராயன் ஸ்டைலாக கோட் சூட்டுடன் ஸ்டைலிலாக கிராமத்தான் போல போட்டோ நடத்திலுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement