பிக் பாஸ் 5 -ல் கலந்துகொள்ளப் போகும் சீசன் 2 பொறியாளரின் சகோதரி – யார் தெரியுமா ?

0
1686
bb5
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-149.jpg

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தள்ளது. ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் தொலைக்காட்சி என்டிமால் நிறுவனத்துடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளதாம். எனவே, இனி வரும் 6 சீசன் வரை பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகும். ஒருவேளை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலுக்கு பதிலாக வேறு யாரவது வரலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் 5ஆம் சீசனில் கலந்துகொள்ளப் போகும் போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாக உள்ளது.

This image has an empty alt attribute; its file name is 1-150-1024x1005.jpg

இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள குக்கு வித் கோமாளி சிசன்2 போட்டியாளரான கனியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதே போல இந்த சீசனில் பங்கேற்ற பவித்ராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கனி பங்கேற்க அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இவரது தங்கையான நடிகை விஜயலக்ஷ்மி பிக் பாஸ் 2வில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement