‘பிக் பாஸ்’ ஆரவ் ஹூரோவாக முதல் படம் – இயக்குனர் யார் தெரியுமா?

0
1813
Bigg Boss Aarav
- Advertisement -

பிக் பாஸ் தமிழ் முதல் பதிப்பின் வெற்றியாளர் ஆரவ் தற்போது ஹூரோவாக நடிக்க ஆயத்தமாக வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தின் வீடுகளில் எவ்வளவு பிரபலமோ, அவ்வளவு பிரபலம் அந்த நிகழ்சியில் பங்கேற்றவர்களும்.
bigg-boss-aaravஇந்த நிகழ்ச்சியில் பட்டத்தை வென்ற ஆரவ், பிக் பாஸ் வீட்டினுல் இருக்கும் போது ஓவியாவுடனா காதல் மற்றும் ‘மருத்துவ முத்தத்தின்’ மூலம் பிரபலமானவர் ஆரவ். பின்னர் ஒரு வழியாக பிக் பாஸ் தமிழின் முதல் பட்டத்தையும் வென்றார். இதனால் இன்னும் பிரபலமடைந்த ஆரவ் தற்போது படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் முதன் முதலாக ஹூரோவாக நடிக்கும் படத்தியப் பற்றி பதிவிட்டுள்ளார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வெளியிடப்படவில்லை. படத்தின் இயக்குனர் ‘சரவணன்’ ஆவார். இவர் இதற்கு முன்னர் சிம்புவை வைத்து ‘சில்மபாட்டம்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் சற்று ஆக்சன் காட்சிகள் நிறைந்தது.

இதன் காரணமாக, ஆரவை ஆக்சன் ஹூரோவாக பார்க்க காத்திருக்கிறது ஆரவின் ஆர்மி.

Advertisement