ஜூலியின் சிலம்பாட்டம் ! வைரலாகும் வீடியோ உள்ளே

0
2644
Julie

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முலம் மக்களின் பார்வைக்கு வந்தவர் ஜூலி என்கிற ஜூலியானா. அதன்பின்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலம் ஆனதால், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் வீரதமிழ்ச்சியாக இருந்த ஜூலியை அவரது மோசமான நடவடிக்கை காரணமாக கடுமையாக விமர்சனம் செய்தனர் மக்கள். அதன்பின்னர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்துவரும் ஜூலி ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.

தற்போது இந்திய ஜூலி சிலம்பாட்டம் ஆடும் வீடியோ ஒரு வைரல் ஆகியுள்ளது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு செல்லும் போது ஜுலி சிலம்பம் சுத்தியாக கூறப்படுகிறது.