கவினை போட்டோ எடுத்த சிவகார்திகேயன். வைரலாகும் புகைப்படம் இதோ.

0
7268
kavinsivakarthikeyan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. சொல்லப்போனால் இந்த சீசனுக்கு முன்னாள் ஒளிபரப்பான இரண்டு சீசன்களை விட இந்த சீசன் தான் மிகவும் ஹிட் அடைந்தது. மேலும் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள் அந்த வகையில் கவினும் ஒருவர். கவின் படிக்கும் போதே ஆர்.ஜே மற்றும் எஃப்எம் சேனல்களில் பணியாற்றினார்.

-விளம்பரம்-
View this post on Instagram

? – @sivakarthikeyan nae.. ?❤️

A post shared by Kavin M (@kavin.0431) on

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இவருக்கு 2015 ஆம் ஆண்டு ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் தனக்கு எந்த அளவிற்கு பிரபலம் இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவின் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. இருப்பினும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கவின் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க போகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது.

- Advertisement -

இதையும் பாருங்க : ரொம்ப சாரி சார், திரௌபதி படம் குறித்து திரௌபதி பட இயக்குனருக்கு அனிதா சம்பத் ட்வீட்.

அதற்கு ஏற்றார் போல கவின் மற்றும் சிவகார்த்திகேயன் சந்தித்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வைரலானது. மேலும், சமீபத்தில் டாக்டர் படபிடிப்பில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளின் போது கூட கவின் பங்கேற்ற வீடியோ ஒன்றும் வெளியானது .அதே போல சமீபத்தில் டாக்டர் படபிடிப்பில் இருந்து சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில், சிவகார்த்திகேயனுடன் நடிகர் வினய் மற்றும் கவினும்இருந்தனர் .

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-13.jpg

இந்த நிலையில் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் கேமெரா குறியீட்டை போட்டு சிவகார்த்திகேயன் அண்ணே என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்த புகைப்படத்தி சிவகார்த்திகேயன் தான் எடுத்தார் என்பதை கவின் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கவின் பதிவிட்ட சில மணி நேரத்திலேயே லைக்ஸ்களை குவித்து வருகிறது. விரைவில் கவின் சிவகார்த்தியேகன் தயாரிப்பில் கதாநாயனாக நடிப்பார் என்று வாழ்த்துவோம்.

Advertisement