பிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.!

0
183
Bigg-Boss-mahat
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள நடிகர் மகத் மற்றும் மிஸ் இந்தியா பிரச்சி மிஸ்ரா ஆகிய இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கிறது.

2012ஆம் ஆண்டு மிஸ் இந்தியா எர்த் பட்டம் பெற்ற மிஸ்ராவுக்கும் காதல் என்று கூறப்படுகிறது. இருவரும் துபாயில் நடந்த ஒரு விழாவில் சந்தித்து பழகி வந்தனர் பின்னர் அது காதலாக மாறியது.நடிகர் மஹத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்னர் அவரது காதலி பிரச்சி மிஸ்ரா மீது அவ்வப்போது பார்வை திரும்பி வருகிறது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் தற்போது மஹத்தின் சமூக வலைதள பக்கத்தை பிரச்சி மிஸ்ரா தான் பராமரித்து வருகிறார். பிரச்சி மிஸ்ரா ஒரு மாடல் அழகி என்பதால் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி, புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

இந்நிலையில் உலக புகைப்பட தினமான நேற்று (ஆகஸ்ட் 20) தனது இன்ஸ்டாகிராம் பாகத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் என்று கடற்கரை ஒன்றில் பிகினி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Advertisement