கமலுக்கும் மாயாவிற்கு என்ன டீலிங்? – இதனால் தான் மாயாவை அவர் கேள்வி கேட்பது இல்லை. சுசித்ரா கிளப்பிய புதிய சர்ச்சை.

0
434
maya
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 43 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இதில் பிரதீப்பின் வெளியேற்றம் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக மாயா மற்றும் அவரது டீம் தான் பிரதீப்பை திட்டம் போட்டு வெளியேற்றிவிட்டதாக சர்ச்சைகள் வெடித்து வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே மாயா, தான் பெரியவள் என்றும், தனக்கு தான் எல்லாம் தெரியும் என்றும் திமிராக நடந்து வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டில் உள்ள பல போட்டியாளர்களுடன் சண்டை சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் தனக்கென்று ஒரு கேங் ஃபார்ம் செய்து கொண்டு பிற போட்டியாளர்களை வம்பிழுத்துகிறார்.இந்த நிலையில் மாயா குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, பாடகியும், முன்னாள் பிக் பாஸ் பிரபலமான சுஜித்ரா கூறியிருப்பது, மாயா ஒரு லெஸ்பியன். இந்த விஷயம் பிரதீப்பிற்கும் தெரியும். ஆனால், பூர்ணிமாவுக்கு தெரியாது. பிரதிப்பினால் யாருக்கும் ஆபத்து இல்லை. மாயாவினால் தான் எல்லோருக்கும் பிரச்சினை.

மாயா இயக்குனர் கௌதம் மேனனின் உதவி இயக்குனருடன் தான் உறவில் இருந்தார். என்னுடைய முன்னாள் கணவர் கூட மாயாவுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். மாயா நிறைய கடன் எல்லாம் வாங்கி இருக்கிறார். அவளைப் பார்த்தாலே எல்லோரும் பயப்படுவாங்க. மாயா, பூர்ணிமாவை கவர் பண்ண பார்க்கிறார். மாயா குடிக்கிற தண்ணீரில் பாத்ரூம் போய் கூட கொடுப்பாள். அப்படிப்பட்ட ரொம்ப மோசமான பொண்ணு தான் அவள் என்று பேசியிருக்கிறார் .

-விளம்பரம்-

அதே போல மாயா என்ன தவறு செய்தாலும் அவரை கமல் பெரிதாக கண்டிப்பது போல இல்லை. மாயா ஏற்கனவே விக்ரம் படத்தில் கமலுடன் நடித்து இருக்கிறார் அதனால் தான் அவரை ஏதும் கமல் கேட்பதில்லை என்று கூறி வரும் நிலையில் இதற்கும் சுசித்ரா புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில் ‘கமலுக்கு மாயாவை விக்ரம் படத்திற்கு முன்பாகவே தெரியும் அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள்.

இதனால்தான் மாயாவை கமல் எந்த ஒரு கேள்வியும் கேட்பது கிடையாது. மாயாவின் குடும்பத்தை பார்த்து கமல் பயப்படுகிறாரா ? ஏற்கனவே மாயா, கமலின் விக்ரம் படத்தில் நடித்திருக்கிறார், கமலுக்கும் மாயாவிற்கும் என்ன டீலிங் என்று தெரியவில்லை. ஒருவேளை மாயாவை கமல் தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் கமிட் செய்து இருக்கலாம். இதன் காரணமாக மாயாவை கேள்வி கேட்க கமல் தயங்குகிறாரா என்று தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார்

Advertisement