எல்லையை மீறுகிறதா பிக் பாஸ் தமிழ்..? ஷாரிக், ஐஸ்வர்யா செய்த செயல்..!

0
1502
Shariq

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் அநாகரிகமான செயல் பல நடந்தேறி வருகின்றது என்று பார்வையாளர்கள் குறை கூறி தான் வருகின்றனர்.அதில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மட்டும் விதி விளக்கா என்ன.

mahat

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்றுள போட்டியாளர்களின் சிலர் வரம்பு மீறி நடக்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள மஹத், ஷாரிக், யாஷிகா ஆனந்த் , ஐஸ்வர்யா போன்றவர்கள் செய்யும் அநாகரிக செயல்கள் ஏறலாம். ஒன்றாக படுக்கையில் படுத்துக்க கொள்வது, ஆபாசமாக பேசுவது என்று இவர்கள் செய்யும் செயல்கள் முகம் சுழிக்க வைக்கிறது.

அதே போல இந்த நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா மற்றும் ஷாரிக்கின் ரொமான்ஸ் தான் வழிந்தோடியது. சில நாட்களுக்கு முன்னர் ஷாரிக், ஐஸ்வர்யாவிடம் தனது காதலை மறைமுகமாக தெரிவித்தார். அதே போல ஐஸ்வர்யாவிற்கும், ஷாரிக் மீது ஒரு விதமான ஈர்ப்பும் ஏற்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

Aishwarya

Actress Aishwarya

இந்நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான மிட் நயிட் மசாலா வீடியோவில் ஒரு சில போட்டியாளர்கள் நீச்சல் குளத்தில் குளித்து விட்டு உடை மாற்றும் அறைக்கு சென்று உடை மாற்றினார். அப்போது ஷாரிக், ஐஸ்வர்யா அருகில் நீன்று கொண்டிருந்த போது சட்டை இல்லாமல் வெறும் துண்டை மட்டும் இடுப்பில் காட்டிக் கொண்டு உடை மாற்றினார். அவர் உடை மாற்றுகிராறே என்று சிறிதும் எண்ணாமல் ஐஸ்வர்யாவும் அவரது அருகிலேயே நின்று கொண்டிருந்தார். பல கோடி பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியின் இப்படி எல்லை மீறும் காட்சிகள் ஒளிபரப்பானது பார்வையாளர்களை முகம் சுழிக்க தான் வைக்கும்.