பிக் பாஸ் விஜய் டீவியில் ஒளிபரப்பாகாதா..! வேற எந்த சேனலில் தெரியுமா ? விவரம் உள்ளே

0
2070
Bigg boss

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாவது பாகம் வரும் ஜூன் மாதம் நடக்க உள்ளது. முதல் பாகத்தை விஜய் டிவி ஒளிபரப்பியது. ஆனால் இரண்டாவது சீசன் விஜய்க்கு டீவிக்கு கிடைக்குமா என்ற சிக்கல் உருவாகி உள்ளது.

Colors-Tamil-TV-Channel

- Advertisement -

ஹிந்தி மற்றும் தெலுங்கில் பிக் பாஸ் தொடரை கலர்ஸ் டீவி ஒளிபரப்பியது. விஜய் டீவியை விட பல மடங்கு பணம் செலவு செய்து பிக் பாஸ் ஒளிபரப்பும் உரிமத்தை பெற்றது.அதேபோல் சென்ற வருடம் தமிழில் கலர்ஸ் சேனல் ஒளிப்பரப்பில் இல்லை. இந்த வருடம் தமிழில் சேனனில் துவக்கி ஒளிபரப்பில் வந்துள்ளது. மேலும் நடிகர் ஆர்யாவை வைத்து ஒரு ரியாலிட்டி ஷோவை வெறிகரமாக நடத்தி வருகிறது.

மேலும், ஹிந்தி மற்றும் தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருவதால், தமிழிலும் அந்த உரிமத்தை பெற முயற்சி செய்து வருகிறது கலர்ஸ் டீவி. இதனால் விஜய் டிவி இந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமத்தை பெறுமா என்ற சந்தேகம் வந்துள்ளது.

-விளம்பரம்-

English Overview:
Bigg Boss 1 Tamil was telecast-ed in Vijay tv and it was huge success. Now one news in spreading in social media that Bigg Boss season two will be telecast-ed in colors TV but there is no official anouncement from both the chaneel regarding this. Check “Bigg Boss vote Tamil” link for get fresh update about Bigg Boss Tamil season two.

Advertisement