தர்ஷன் மடியில் அமர்ந்து கொஞ்சிய ஷெரின்.! நேற்று நீக்கப்பட்ட காட்சிகள்.! என்னடா இதெல்லாம்.!

0
7722
Tharshan
- Advertisement -

பிக் பாஸ்சின் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் குழுக்களாக பிரிந்து தங்களுக்கு ஒடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இந்த டாஸ்கின் போது மீரா, தர்ஷன், ஷெரின் ஆகியோர் ஒரு குழுவாக இருந்தனர்.

-விளம்பரம்-

இந்த டாஸ்கில் தர்ஷன் மீராவின் மகனாகவும், ஷெரின் தர்ஷனின் மனைவியாகவும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் தர்ஷன், ஷெரின், மீரா ஆகிய மூவரும் படுக்கையறையில் பேசிக்கொண்டிருக்கையில் ஷெரின், தர்ஷன் மடி மீது அமர்ந்து கொஞ்சிப்பேசியுள்ளார். இந்த வீடியோ நேற்றய நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படவில்லை.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டில் இவர் புகைபிடிப்பாரா.! ஷாக்கிங் தகவலை சொன்ன மோகன் வைத்யா.! 

- Advertisement -

இந்த வீடியோவை கண்ட தர்ஷனின் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் ஆகியுள்ளனர். ஏற்கனவே ஷெரின் மற்றும் தர்ஷன் இருவருக்கும் ஒரு விதமான ரொமான்ஸ் ஓடிக்கொண்டு தான் இருகிறது. இதில் தர்ஷன் ஓரளவிற்கு கட்டுப்பாடாக இருந்தாலும் ஷெரின் தான் தர்ஷனிடன் கொஞ்சம் நெருக்கமாக பழகி வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் கூட தர்ஷனை தன் தலையில் பூ வைத்துவிடும்பாடி கேட்டுள்ளார் ஷெரின்.

ஆனால், மீரா நான் வைத்து விடுகிறேன் என்றதற்கு, இல்லை தர்ஷன் தான் வைத்துவிட வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார் ஷெரின். தற்போது பிக் பாஸ் வீட்டில் தர்ஷனுக்கு ஓரளவிற்கு நல்லப்பெயர் கிடைத்துள்ளது, ஷெரின் செய்யும் இது போன்ற விஷயங்களால் அவரது பெயர் கொஞ்சம் கொஞ்சமாக டேமேஜ் ஆகவும் வாய்ப்புகள் இருகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement