ரவீந்தர், கஸ்தூரி, ரித்திகா பேசிய லைவில் வம்படியாக வந்த வனிதா – தெறித்து ஓடிய கஸ்தூரி. வீடியோ இதோ.

0
42363
vanitha
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அதிலும் நேற்று முதல் வனிதா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகிய 3 பேரின் பிரச்சனைகள் தான் தற்போது ட்விட்டரில் கொழுந்துவிட்டு எரிகிறது. சமீபத்தில் வனிதாவின் பிரச்சனையில் கருத்து தெரிவித்த லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் சேட்டில் வனிதா கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து இருந்தார்.

-விளம்பரம்-

வயது வித்தியாசம் பார்க்காமல் வாடி போடி, செருப்பால் அடிப்பேன் என்றெல்லாம் லட்சுமி ராமகிருஷ்ணனை ஒரு கை பார்த்து விட்டார் வனிதா. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதேபோல கஸ்தூரியையும் ட்விட்டரில்வறுத்து எடுத்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன், கஸ்தூரி, நடிகை ரித்திகா ஆகியோர் லைவ் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்தனர்.

- Advertisement -

இந்த லைவ் பேட்டி சென்று கொண்டு இருக்கும் போதே வனிதா அரவிந்த் இருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் இந்த நிலையில் நானும் கலந்து கொள்ளலாமா என்று கேட்டார் வனிதா. அதற்கு மற்றவர்கள் அனைவருமே சம்பாதித்துவிட கஸ்தூரியும் எனக்கு 4,30 மணிக்கு இன்னொரு பேட்டி இருக்கிறது. அதனால் நான் செல்லவேண்டும் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டு சென்று விட்டார்.

அதன் பின்னும் இந்த லைவ் போட்டியில் கலந்துகொண்ட வனிதா, முதலில் ரித்திவிகா வுக்கு பதிலடி கொடுத்தார் மேலும் வழக்கம்போல பீட்டர் குடித்திருக்கலாம், நான்வெஜ் சாப்பிட்டு இருக்கலாம். அது எல்லாம் அவருடைய முந்தைய கால வாழ்க்கை அதைப்பற்றி இப்போது இவங்களுக்கு எல்லாம் என்ன கவலை. பின்னர் ரவீந்திரன் வனிதாவின் கேள்விக்கு பதில் அளித்தார்.

-விளம்பரம்-
Advertisement