முதன் முறையாக தன் மகளை வெளி உலகத்துக்கு காட்டிய நடிகர் விவேக் ? புகைப்படம் உள்ளே !

0
5724
vivek

சின்ன கலைவாணர் என போற்றப்பட்டவர் காமெடி நடிகர் விவேக் . தன்னுடைய காமெடி மூலம் சமூக கருத்துக்களை மக்களுக்கு எடுத்துறைத்தவர். விவேக் மனைவியின் பெயர் அருள்செல்வி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது.

Tamil-actor-Vivek-children-Amritha-Nandini-Vivek-Tejaswini

இளைய மகன் பெயர் பிரசன்னா குமார், மூத்த மகள் பெயர் அமிர்ந்தநந்தினி. இன்னொரு மகள் பெயர் தேஜஸ்வனி. இதில் அமிர்த நந்தினி 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் பிறந்தவர். இவர் தற்போது சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆர்கிடெக்ட் படித்து வருகிறார்.

கடந்த 2015ஆம் ஆண்டு இளையமகன் பிரசன்னா குமார் மூளைக்காய்ச்சல் காரணமாக இறநதுவிட்ட போது விவேக்கிற்கு உறுதுணையாக இருந்து ஆறுதல் கூறியவர் அமிர்த நந்தினி.

Actor-vivek-daughter

amirthanandhini

tejaswani

tejaswini

அமிர்த நந்தினி பிறந்தவுடன் இசைஞானி இளையராஜா வீட்டிற்கு சென்று எனது மகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என கேட்டுள்ளார் விவேக். உடனே அமிர்தநந்தினி என ராகங்களில் ஒரு பெயரை வைத்துள்ளார் இசைஞானி.

இதுவரை எந்த ஒரு மீடியாவிலும் தன் மகளை வெளிக்காட்டாத விவேக் . அவர்கள் நடத்தும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான டிரஸ்ட் மூலம் ஒரு டீவி நிகழ்ச்சியில் தான் அறிமுகம் செய்து வைத்தார் விவேக்.

vivek-daughter

vivek-daughter amirthanandhini

vivek-daughter-anirthanandhini

விவேக் மற்றும் அவரது மகள் அமிர்தநந்தினி இருவரும் சேர்ந்து பிரசன்னாவின் பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.