தமிழில் பேசி அசத்தும் தோனி மற்றும் அவரது மகள்..!வைரலாகும் வீடியோ..!

0
892
Dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணியின் ஒரு லக்கி நட்சத்திரம் என்றே கூறலாம். தோனிக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது மகள் தான் மிகவும் ஒரு முக்கியமான நபர் என்றே கூறலாம்.

View this post on Instagram

Greetings in two language

A post shared by M S Dhoni (@mahi7781) on

- Advertisement -

ஐபிஎல் தொடரின் போது சாக்ஷி மற்றும் ஜிவா ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தனர். சமூக வலைத்தளங்களில் தோனியின் மகள் ஜிவாவின் பல விடியோக்கள் கூட வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தோனி மற்றும் அவரது மகள் ஜீவா பேசும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் இருவரும் போஜ்புரி மற்றும் தமிழில் பேசி அசத்தியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement