விஜயின் சொத்து மதிப்பு , எத்தனை நூறு கோடிகள் எனத் தெரியுமா?

0
3486
Actor Vijay

விஜய் வெள்லித்திரையில் கால் பதித்து 25 வருடங்கள் ஆகிறது. தற்போது வரை 61 படங்கள் நடித்துள்ளா. துவக்கத்தில் எது தன்ன்னுடைய ட்ராக் என்று தெரியாமால் அல்லாடிய விஜய்க்கு ‘பூவே உனக்காக’ படம் தான் அவருக்கு முதலில் காதல் ட்ராக்கை காட்டியது.

Actor Vijay

அந்த படத்தில் இருந்து அடுத்தடுத்து துள்ளாத மனமும் துள்ளம், ப்ரியமானவளே என ஷாஜகான் வரை காதலைச் சுற்றியே வந்த விஜய்க்கு அது பொற்காலாம் என்று தான் சொல்ல வேண்டும்.

பின்னர் அந்த காதல் படங்களும் ஒரு கட்டத்தில் கைகொடுக்காமல் போக, 2000த்தின் மத்தியில் அடித்தது தான் மாஸான கில்லி ஜாக்பாட். அப்படியே திருமலை, யூத், திருப்பாச்சி சிவகாசி என அடுத்தடுத்து அதிரடி ஹூரோவாக தன்னை உயர்த்திக்கொண்டார். அவருடைய மார்கெட்டும் படு வேகமாக உயர்ந்தது. விஜயை வைத்து எடுத்தால் போட்ட பணத்தையாவது எடுத்துவிடலாம் என தயாரிப்பாளார்கள் கேட்ட சம்பளத்தைக் கொடுக்க முன்வந்தனர்.

vijay

தற்போது மெர்சல் படம் வரை வந்துள்ள விஜய் இந்த படத்திற்கு 26 கோடிகள் சம்பளமாக பெற்றுள்ளார். மக்கள் கிட்டத்தட்ட மக்களுக்கு தெரிந்து ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியுள்ளார் விஜய். அனைத்து மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கம், சொந்தமாக சில கல்யாணா மண்டபங்கள், காலி இடங்கள் என மற்றும் தனிப்பட்ட சில தொழில் முதலீடுகள் என அவருக்கு வருமானம் ₹ 95 கோடிகள் வருமானம் வருகிறது.

மேலும், தனிப்பட்ட விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் ₹ 2.5 கோடிகள் வருமானம் வருகிறது. அதுபோக, அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மினி கூப்பர், பி.எம்.டபிள்யூ, ஆடி ஏ8 என பல கார்கள் உள்ளது. இதன் மதிப்பு ₹ 3.5 கோடிகள்.அனைத்தும் சேர்த்து அவரது தற்போதைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 420 கோடிகள் ஆகும். இவை அனைத்தும் விஜய் தான் மட்டும் கட்டமைத்த சொத்துக்கள். இவரது தந்தை சந்திரசேகர் ஒரு திரைப்பட இயக்குனர் இவரது தாய் ஒரு பாடகர் இவர்களது சொத்துக்களையும் சேர்த்தால் 1000 கோடிகள் தேறினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை