ஓடி விளையாடு பாப்பாவை தொகுத்து வழங்க ஜூலிக்கு இவ்ளோ சம்பளமா? வாய் பிளக்கும் மற்ற ஆங்கர்கள்

0
2763
julie

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை வைத்து தற்போது கலைஞர் டீவியில் ஒளிபரபப்படும் குழைந்தைகளின் நடன நிகழ்ச்சியான ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சிக்கு ஆங்கராக செயல்பட்டு வருகிறார் ஜூலி.
julieபிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஜூலி 10000 முதல் 20000 வரை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சம்பளமாக பெற்றார்.
julieஅதன் பின் நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஜூலி இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக வாய்ப்பு வாங்கி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஜூலியின் பிரபலத்திற்கு கொடுத்த சம்பளம் 10 லட்சம் எனக் கூறி வருகிறார்கள்.
Julieஇதனால் வாயடைத்துப் போயுள்ளனர் பல பிரபல ஆங்கர்கள். ஆனால், இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பதை ஜூலி தான் கூறவேண்டும்.