இறந்த தன் மகனின் இழப்பை பற்றி விவேக் ட்விட்டரில் கூறிய சோகமான பதிவு ?

0
2610

காமெடி மூலம் தனது சமூக விழிப்புணர்வு கருத்துக்கள் மற்றும் மூடநம்பிக்கைக பற்றிய கருத்துக்களை பல காலம் திரையில் சொல்லியவர் நடிகர் விவேக்,
vivek இவர் திரையில் காமெடியனாக தோன்றினாலும் சமூகத்தில் பல நல்ல வேலைகளை செய்துள்ளார். மரம் நடுதல், ஏரிகளை தூர்வாறுதல் போன்ற பல நற்பணிகளை தாமாக முன்வந்து செய்துள்ளார். செய்துகொண்டிருக்கிறார்.

கடந்த வருடம் இதே சமயத்தில் இவரது மகன் பிரசன்னா டெங்கு மற்றும் மூளைக்காய்ச்சலால் இறந்தவிட்டார். தற்போது அவரை நினைவு கூறும் வகையில் வருத்தத்துடன் அவரது மகனை மிஸ் செய்து ட்விட்டரில் ட்வீட் செய்திருக்கிறார்.
vivek ‘ஒரு சில நேரங்களில் நாம் பெரிதும் பொக்கிஷமாக நினைப்பவர்களை நாம் இழந்துவிடுகிறேம், என்ன செய்துவது’ என தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் விவேக்

vivek