நீ விஜய்யை அங்கிள்-னு கூப்பிடு, அப்றம் என்ன ஆண்டினு கூப்பிடு – ரசிகனை வறுத்தெடுத்த நடிகை

0
5092
Actress-kasthuri

ஹீரோக்கள் 60 வயதானாலும் ஹீரோவாக மட்டுமே நடிக்கின்றனர் ஆனால் ஹீரோயின்களால் அப்படி முடிவதில்லை. என்ற ஒரு கருத்து பல காலமாக இருந்து வருகிறது. ஹீரோயின்கள் 30 வயதை தாண்டி விட்டால் அவ்வளவு தான். கேரக்டர் மாற்றபடும், ஹீரோயினில் இருந்து ஆன்ட்டியாக மறப்பட்டு, அக்கா கேரக்டர் அம்மா கேரக்டரில் நடிக்க சென்றுவிடுவார்கள்.
kasthuriஅந்த கருத்து தற்போது நடிகை கஸ்தூரியின் மூலம் மீண்டும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. சமீப காலமாக அதிகம் அரசியல் பேசும் நடிகைகளில் கஸ்தூரியும் ஒருவர். எதையும் ஓப்பனாக பேசக் கூடியவர்.

சமீபத்தில் கூட அவர் கொடுத்த பேட்டியில்,

- Advertisement -

கஸ்தூரி அதுக்கு எவ்வளவு சார்ஜ் கேட்கிறார்’ என தன்னிடம் பலர் கேட்பதாக கூறினார். ட்விட்டரில் எப்போது ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி. விஜய் ரசிகர் எனக் கூறும் ஒருவர் கஸ்தூரியை Aunty என குறிப்பிடுவது போல் ஒரு செய்தியை பதிவிடுகிறார்.

இதனால் கடுப்பான கஸ்தூரி,

-விளம்பரம்-

‘தம்பி , எனக்கு தளபதி விஜயை விட வயது கம்மி என்னை Aunty எனக் கூப்பிடும் முன்பு விஜயை Uncle என கூப்பிட்டுவிட்டு வா. நன்றி’

எனக் கூறி அந்த ரசிகருக்கு பதில் அளிக்கிறார். இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் கஸ்தூரியை மேலும் மேலும் ஆண்டி என அழைத்து வருகின்றனர்.

Advertisement