மெர்சல் படத்தின் தாக்கம்? இலவச மருத்துவத்தை அறிவித்த கேரள முதல் அமைச்சர் !

0
2540
mersal

தளபதி விஜய் நடித்து வெளியான மெர்சல் படத்தின் கதைக்கரு அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம் என்பதே. அதே போல் சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் அழைக்களிகப்பட்டு உயிர் போகிறது என்பதையும் சரியாக எடுத்துரைத்திருந்தது மெர்சல் படம்.
mersalஇது போன்று சமீபத்தில் திருநெல்வேலியில் ஒருவர் விபத்தினால் அடிப்பட்டபோது சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் கேரள மருத்துவமனை நிர்வாகம் அழைக்களித்த்தால் அவரது உயிர் போனது நம் அனைவருக்கும் தெரியும்.

இதனை மனதில் வைத்துக்கொண்டு கேரள முதல்வர் தனது அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு அற்புதமான சட்டத்தை இயற்றியுள்ளார்.இனிமேல் கேரளாவில், விபத்து நடந்தால் உடனடியாக எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.
Pinarayi Vijayanமேலும், விபத்தினால் மருத்துவமனையில் சேரும் பேசன்டுகளின் முதல் இரண்டு நாள் மருத்துவ செல்வினை அரசே செலுத்தும்.

இதையும் படிங்க: பிரபல அரசியல்வாதி மகனை பயங்கரமா ராகிங் செய்த விஜய்! யார் அந்த பிரபலம்?

அப்படி உடனடியாக மருத்துவமனைல் சேர்க்க மறுக்கும் மருத்துவமனையின் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும் தெர்வித்துள்ளதுள்லார்.
மெர்சல் படத்தின் காட்சிகளை அப்படியே நிஜ வாழ்வில் கொண்டு வந்த கேரள முதல்வர் பினராய் விஜயனை தற்போது விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.