லியோ படம் LCUவா ? இந்த படத்துக்கு முன்னாடி வேற எந்த படத்த பார்க்கனும் ? சாண்டி ரோல் – பல விஷயங்களை பகிர்ந்த லோகேஷ்.

0
1310
- Advertisement -

நான் படத்தை ஆரம்பித்ததில் இருந்து கடைசி முடிக்கும் வேலை வரை சரியாக முடிக்க வேண்டும் என்று பயம் இருந்து கொண்டே இருந்தது. அந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்து இப்போது சென்சர்களை நோக்கி பிளான் செய்து தான் பண்ணி இருந்தோம். ஒரு துளி கூட அந்த பிளானில் மாற்றமில்லை. விஜய் அண்ணா என்கூட இருந்தார் ஈசியாக படித்து முடித்துவிட்டு வெளியே வந்து விட்டோம். நான் இந்த படத்திற்கு டயலாக் பேப்பரை கொடுக்கும்போது விஜய் அண்ணா கிட்ட சொன்னேன் மறக்காமல் நான் பேப்பரை கொடுத்து விட்டேன் என்று ஆடியோ லான்ச்சில் கூறுங்கள் அண்ணா என்று சொன்னேன்.

-விளம்பரம்-

அதற்கு அவரும் சொல்லுகிறேன் என்று சொன்னார். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. படம் தயாராக முதல் காபி பார்க்கும் வரை அவரிடமிருந்து எந்த ஒரு ஆலோசனை கொடுக்க மாட்டார். அதுபோல இருந்தால் நமக்கு வொர்க் பண்ண ஈஸியாக தான் இருக்கும். விக்ரம் படம் பண்ணுவதற்கு மும்பே அடுத்த படம் ரஜினி சார் க்கு படம் பண்ண வேண்டியது.ஆனால் அவர் அப்போது அண்ணாதேவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் கமல் சார் வந்து நம்ம பண்ணலாம் என்று கூறினார்.

- Advertisement -

அதனால் எனக்கு லாக் டவுனில் டைம் நிறைய இருந்தது விக்ரம் கதை எழுதுவதற்கு போதுமான நேரமாக இருந்தது. ஆனால் நான் லியோ படத்தின் கதையை இந்த வருடங்களுக்கு முன்பு தயாராக வைத்துவிட்டு. நான் மாநகரம் படம் முதலில் விக்ரம் படம் வரை மல்டி ஸ்டார் கிளை தான் பயன்படுத்து வருகிறது. எனக்கு அதுபோன்று நிறைய நட்சத்திரங்களை வைத்து படம் பண்ண வேண்டும் என்று ஆசை. மல்டி ஸ்டார் என்பதை நாம் இப்போதுதான் அதை கொண்டு வந்துள்ளோம் ஆனால் மாணவர் பாலிவுட் எப்போது கொண்டு வந்து விட்டார்கள்.

முதலில் படத்திற்கு ஆண்டனி என்று தான் பெயர் வைத்துக் கொண்டிருந்தோம் வைத்திருந்தோம் ஆனால் அதன் பின்பு பெயரில் பல படங்கள் வந்த காரணத்தால் படத்தின் பெயரை ஸ்டான்ட் மாஸ்டர் கூறிய போது அதனை விரிவாக மாற்றலாம்.நாங்கள் பேசுவோம் அதனை வைத்து கிண்டல கிண்டல் பண்ணுவர் எல் சி யு என்பது ரசிகர்கள் வைத்தது தான் விஜய் அண்ணா சோசியல் மீடியாவில் கூறுவது போலத்தான் என்னை லோகிஅண்ணா என்று தான் கிண்டல் செய்வார்.

-விளம்பரம்-

சஞ்சய் தட் பற்றி:

அவர் மிகவும் இனிமையாக நபர் படத்தின் சூட்டிங் ஆரம்பித்து சில நாட்களிலே என்னை அப்பா என்று அழைக்குமாறுமாறு கூறினார். அவர் என்னை மகன் என்று தான் அழைத்து வந்தார். அவருக்கு தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது அதற்காக ஷூட்டிங் முடிந்த பிறகு மாலை நேரத்தில் அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்து வந்தோம்.லியோ ட்ரெய்லரை பார்த்து விட்டு நன்றாக இருப்பதாக கூறினார் ஷூட்டிங் முடியும் கடைசி காட்சியில் என்னுடைய அப்பாவை சந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். என் அப்பாவிற்கு ஹிந்தி தெரியாது சஞ்சய் தத்துவம் சாருக்கு தமிழ் தெரியாது எனவே ஒரு டிரான்ஸ்லேட்டர் அமர வைத்துவிட்டு நாங்கள் வந்து விட்டோம்.

GVM பற்றி கூறியது:

கௌதம் சாருக்கு ஒரு ஜோடி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம் அதற்கு பிரியா ஆனந்த் சரியாக இருப்பார் என்று அவர் அந்த கதாபாத்திரத்தில் வைத்து விட்டோம். சாண்டி மாஸ்டருக்குள் ஒரு நடிகர் இருக்கிறார் என்பதை எனக்கு விக்ரம் படம் நேரத்தில் தெரியும். இந்தப் படத்திற்கு பிறகு சாண்டி மாஸ்டர் ஒரு பிசியான நடிகராகவே மாறிவிடுவார்.

டிரைலரில் பெற்ற வார்த்தையை குறித்து விலக்கினார் அந்த சமயத்திற்கு அந்த எமோஷன் சரியாக இருக்கும் என்று யோசித்தேன் விஜய் அண்ணாவுக்குள் எப்போதும் கேட்க மாட்டார் அந்த டயலாக் சமயத்தில் இது பேசலாமா சரியாக இருக்குமா என்று நினைவு கேட்டார் நான் தான் அவரை வற்புறுத்தி பேச சொன்னேன் அதற்கு முழுவதும் நான் தான் பொறுப்பு என்றும்அவர் கூறியிருந்தார்.

Advertisement