இந்தியா வந்த கனடா நாட்டு பிரதமரை சந்தித்து பேசிய ஒரே தமிழ் நடிகர் ! புகைப்படம் உள்ளே

0
1544
Justin Trudeau

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் இந்திய வருகை பலரையும் அவர் பக்கம் திருப்பியுள்ளது. தற்போது அவர் தன் குடும்பத்துடன் இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்துள்ளார்.

பொதுவாக எந்த ஒரு நாட்டில் இருந்து பிரதமர் இந்தியா வந்தாலும் அரசின் சார்பாக வரவேற்பது வழக்கம். ஆனால், தற்போது வரை இவருக்கான வரவேற்பு அளிக்காதது புரியாத புதிராக உள்ளது.

இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான், மற்றும் அமீர்கான் அவரை சந்தித்து பேசினார். மேலும், நடிகர் மாதவன் அவரை சந்தித்தி புகைப்படம் எடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.