மெர்சல் படம் முதல்முறையாக இந்த நாடுகளிலும் கூட வெளியாகப்போகிறதா!

0
1863
Actor Vijay

மெர்சல்  படக்குழுவினர் அவ்வப்போது ஒவ்வொரு சஸ்பென்ஸாக வெளியிட்டு வருகின்றனர்.
Actor Vijayதீபாவளிக்கு வெளியாகத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தப் படம் விஜய் ரசிகர்களுக்கு எப்படியும் விருந்தாக அமையபோவது உறுதி.
டீசர் விட்ட வேகத்தில் யூடியூப் சாதனைகளை தகர்த்தெறிந்துனர் விஜயின் ரசிகர்கள்.

இதையும் படிங்க: மெர்சல் டீசரில் இதை கவனித்தீர்களா ?

தற்போது படம் மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளது. கேரளாவில் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாவது ஒரு ஒற்றும் இருக்க , இது வரை தமிழ் படங்களே வெளியாகாத நாடுகளான Ebina/Kanagawa, Osaka and Nagoya இதில் எல்லாம் மெர்சல் வெளியாக உள்ளது ஆச்சரியம்.மேலும் ஜப்பானில் வெள்ளிக்கிழமை வேகியாக உள்ள முதல் திரைப்படமாகவும் மெரசல் இருக்கப் போகிறது.
ஆனால் தற்போது அரசுடன் வரி பிரச்சனை போய்க் கொண்டிருப்பதால் கடந்த வாரத்தில் இருந்து எந்த படமும் வெளியாகவில்லை, மெர்சல் என்ன ஆகும் என்பது மட்டும் ரசிகர்களின் பெரிய கேள்வியாக இருக்கிறது