கர்நாடகாவில் 20ஆவது நாளில் மெர்சல் படத்தின் மொத்த வசூல் இவ்ளோ கோடியா ?

0
1337
Mersal

விஜயின் மெர்சல் படம் தான் தற்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக். எந்த திரைப்பட பிரோமோசன் மேடையானாலும் மெர்சல் பெயரை ஏதோ ஒரு காரணம் காட்டி இழுத்துவிடுகின்றனர்.
mersalஇதற்க்கு காரணம் படத்தின் ஹிட் மட்டுமே. 20 நாள் ஆகியும் தியேட்டர்களில் கணிசமான கூட்டத்தை தக்க வைத்துள்ளது படம். உலகம் உழுவதும் தற்போது வரை ₹. 225 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், படம் வெளியான பின் கர்நாடகாவில் பல இடங்களில் படத்தை வெளியிடக்கூடாது என கன்னட அமைப்புகள் போர்கொடி தூக்கின.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வசூல் சாதனை படைத்த 4 படங்கள்! மெர்சலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா ?

இருந்தும் கர்நாடகாவில் வசூலை அள்ளியுள்ளது மெர்சல்.தற்போது வரை , 20 நாளில் கர்நாடகாவில் மட்டும் 14.45 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், படத்தின் தெலுங்கு பதிப்பு நாளை பிரம்மண்டமாக வெளியாகிறது இதனால் படத்திற்கு இன்னும் வசூல் கூடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.