மெர்சல் படத்தில் விஜய் நடித்துள்ள மூன்று கேரக்டர்களில் ஒன்றான மேஜிக்மேன் கேரக்டர் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு அதிரடியான பாடல் படத்தில் உள்ளதாம்.
இந்த பாடல் மேஜிக் கலைஞர் விஜய்க்காக உருவாக்கப்பட்டது. வித்தியாசமான முயற்சி. விரைவில் அது வெளிவரும் என்று அந்த பாடலை எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த டிவீட்டை கண்ட விஜய் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சிக்கடலில் திளைத்து வருகின்றார்கள்.




