முதன் முறையாக இப்படி ஒரு ஸ்பெஷல் ஷோ.! நேர்கொண்ட பார்வைக்கு கிடைத்த பெருமை.!

0
592
Nerkonda-Paarvai

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார்.மேலும், ஷ்ரத்த ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரைலர் யாரும் எதிர்பாராத வேலையில் கடந்த 12 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த ட்ரைலர் வெளியான 20 நிமிடத்திலேயே 467,299 views கடந்து 159K லைக்ஸ் பெற்றது. மேலும், இந்த படத்தின் ட்ரைலரில் பெரும்பாலான காட்சிகள் நீதி மன்றத்தில் நடக்கும் விவாதமாகவே இருந்தது.

இதையும் படியுங்க : இதுக்கு பேர் சீமந்தம் இல்லை.! கணேஷ் வெங்கட்டுக்கு கிளாஸ் எடுத்த ரசிகர்.! கணேஷின் பதிலை பாருங்க.! 

- Advertisement -மேலும், இந்த படத்தில் இதுவரை காணாத அஜித்தை ரசிகர்கள் பார்த்து மெய் சிலிர்த்தனர். இந்த படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் வழக்கறிஞ்சராக நடித்துள்ளதால், திருவள்ளூர் மாவடத்தில் வழக்கறிஞர்களுக்கு மட்டும் ஒரு சிறப்பு ஸ்பெஷல் ஷோ ஒன்றை திரையிட திட்டமிட்டுள்ளனர். விரைவில் இதை பற்றிய விவரங்களும் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் இதுவரை காணாத அஜித்தை ரசிகர்கள் பார்த்து மெய் சிலிர்த்தனர். இந்த படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் வழக்கறிஞ்சராக நடித்துள்ளதால், திருவள்ளூர் மாவடத்தில் வழக்கறிஞர்களுக்கு மட்டும் ஒரு சிறப்பு ஸ்பெஷல் ஷோ ஒன்றை திரையிட திட்டமிட்டுள்ளனர். விரைவில் இதை பற்றிய விவரங்களும் வெளியாக இருக்கிறது.அதே போல தமிழகத்தில் திரையரங்குகள் மற்றும் கடைகள் 24 மணி நேரம் திறந்திருக்கலாம் என்று சமீபத்தில் தமிழக அரசு அறிந்திருந்த்தால், இனி திரையரங்குகளுக்கு பெரிய நடிகர்களின் படங்களை 24 மணி நேரம் திரையிட திட்டமிட்டுள்ளது. அது உறுதியாகும் பட்சத்தில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படம் தான் அதிக காட்சிகள் திரையிடபடும் முதல் திரைப்படமாக இருக்கும் என்பதும் இந்த படத்திற்கு கிடைத்த மற்றுமொரு சிறப்பு.

இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடைந்த ‘பிங்க்’ படத்தின் ரீ மேக் என்பது ஏற்கனவே அறிந்த ஒரு விடயம் தான். பிங்க் படத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒரு பாலியல் குற்றத்திற்காக ஒரு வழக்கறிஞர் எப்படி போராடுகிறார் என்பது தான் கதை. அதனை வினோத் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொஞ்சம் மாற்றி அமைத்துள்ளார்.

Advertisement