அமைச்சருடன் நெருக்கமாக இருந்த செய்தி வாசிப்பாளர் பனிமலர்.! வைரலாக பரவி வரும் வீடியோ.!

0
4914

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நியூஸ் 7 செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர் செல்வமும் ஒருவர்.

செய்தி வாசிப்பாளரான பனிமலர் கோயம்புத்தூரில் பிறந்தவர். பேஷன் டிசைனிங் படிப்பதற்காக சென்னை வந்த இவருக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. மேலும், ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

- Advertisement -

இவர் தொகுத்து வழங்கிய வியப்பூட்டும் விஞ்ஞானம் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. விண்வெளி ஆராய்ச்சிகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சி அது. இப்போது பணிமலர் பீன்ஸ் பெண்கள் என்ற புதிய நிகழ்ச்சியுடன் அங்கே பெற்று வருகிறார். இந்த நிலையில் கொளத்தூர் அரசியல் பிரமுகர்களுடன் உடன் பனிமலர் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வளையதலத்தில் வைரலாக பரவியது.

இந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்த பனிமலர், அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் ஒரு சில அமைச்சர்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ என்னுடைய பெயரை கெடுக்கும் வகையில் பழிவாங்கும் எண்ணத்தில் பரப்பப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்,