மூன்று மொழிகளுடன் இணைந்து மெர்சல் சாதனையை தவிடுபொடியாக்கிய சூப்பர் ஸ்டார்

0
127

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் “2.0” படத்தின் டீஸர் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இந்திய அளவில் அதிக பொருட்ச்செலவில் தயாராகி வரும் இந்த படத்தின் டீஸர் மிகவும் பிரம்மாண்டமாகவே இருந்தது.

Rajini

தமிழ், தெலுகு, ஹிந்திஎன என பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கும் “2.0” படத்தின் டீஸர் மூன்று மொழிகளிலும் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான “மெர்சல்” படத்தின் டீஸர் படைத்த சாதனையை முறியடித்துள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தின் டீஸர் யூடியூபில் ஒரே நாளில் 1.3 கோடி பார்ப்பவையாளர்களால் பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினியின் “2.0 ” படத்தின் தமிழ் டீஸர் 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே 10 மில்லியன் பார்ப்பவையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

Mersal

இதையும் படிங்க: குழந்தையை கொள்ள திட்டம் தீட்டும் அபிராமி,சுந்தரம்.! வெளிவந்த தொலைபேசி உரையாடல்.!

ஆனால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் சேர்த்து இதுவரை 24 மில்லியன் பார்வையாளர்கள் பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மெர்சல் படத்தின் டீஸரின் ஒரு நாள் சாதனையை “2.0” படத்தின் டீஸர் முறியடித்துள்ளது. விஜய் நடித்த “மெர்சல்” படத்தின் டீஸர் தமிழில் மட்டும் தான் வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.