இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.