இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், புதிய முதலீடுகள் லாபத்தை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி தியானம் செய்வது மனதிற்கு நிம்மதியைத் தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கவும்.