இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.