இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணிகள் எளிதாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனத்தை செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.