இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் தரும் நாளாக அமையும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாள் காத்திருந்த பண வரவு வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.
இன்றைய குறிப்புஇன்று குரு பகவானை வணங்கி ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்.