இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குலதெய்வத்தை மனதார வணங்கி நாளைத் தொடங்குங்கள்.