இன்று தனுசு ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் புதிய முயற்சிகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், சுறுசுறுப்பும் அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று காலை குரு பகவானை வணங்கி பணியைத் தொடங்கவும்.