இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். செயல்களில் நிதானம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபட காரியங்கள் வெற்றி பெறும்.