இன்று உங்களின் நீண்ட நாள் பணத்தேவைகள் பூர்த்தியாகி மனநிம்மதி உண்டாகும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும். ஆரோக்கியத்தில் சிறிய கவனத்துடன் செயல்படுவது அவசியம். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குலதெய்வத்தை மனதார வணங்கி நாளைத் தொடங்குங்கள்.